Wednesday, July 11, 2012

மௌனம்




உன்னிடம் 
சண்டையிட்டு மடிந்த 
வார்த்தைகளைவிட

(உன்)
மௌனம் தாங்காமல்
தற்கொலை செய்துகொண்ட
வார்த்தைகள் தான் அதிகம்!!!